பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம்
Maintenance and Welfare of Parents and Senior Citizen Act, 2007 என்று ஆங்கலித்தில் சொல்லக்கூடிய இந்தச் சட்டம் ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம்’ என்று சொல்லப்படுகிறது.